Tamil Islamic Media ::: PRINT
நேர மேலாண்மை / திட்டமிடல்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
 
அன்பு சகோதரர்களே!
 
நம் தினசரி 24 மணி நேர திட்டமிடல் (வார நாட்களில்)
காலை 5 மணி முதல் காலை 5 மணி வரை
 
5 am - 6 am
Fபஜர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல்
6 am - 7 am
உடற்பயிற்சி, நாளிதழ் வாசித்தல், மற்றும் பொது/சமூக சேவை
7 am - 8 am
குடும்ப பராமரிப்பு, குளியல், காலை உணவு, அலுவலகத்துக்கு தயாராகுதல் மற்றும் ளுஹா தொழுகை
8 am - 6 pm
அலுவலக பணிகள்
6 pm - 7 pm
மஃரிப்B தொழுகை, திக்ரு மற்றும் பொது/சமூக சேவை
7 pm - 8 pm
குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில் மற்றும் பல
8 pm - 9 pm
இஷா தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் படித்தல் மற்றும் இரவு உணவு
9 pm - 10 pm
குடும்ப பராமரிப்பு
10 pm - 5 am
தூங்கும் முன் ஓதும் திக்ருகள், சுயபரிசோதனை பின் உறக்கம்
 
 
நம் தினசரி 24 மணி நேர திட்டமிடல் (விடுமுறை நாட்களில்)
காலை 5 மணி முதல் காலை 5 மணி வரை
 
5 am - 6 am
Fபஜர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல்
6 am - 7 am
உடற்பயிற்சி, நாளிதழ் வாசித்தல், மற்றும் பொது/சமூக சேவை
7 am - 9 am
குடும்ப பராமரிப்பு, குளியல், காலை உணவு, மற்றும் ளுஹா தொழுகை
9 am - 12 pm
கடைவீதி/சந்தைக்கு போவது, குடும்பத்தினருக்கு உதவுதல், சமூக சேவை
12 pm - 1 pm
ஓய்வு / சிறு உறக்கம்
1 pm - 2 pm
லுஹர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல்
2 pm - 4 pm
மதிய உணவு, குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில், மற்றும் பல-
4 pm - 6 pm
அஸ்ர் தொழுகை, குடும்பத்துடன் வெளியில் செல்லுதல் அல்லது நண்பர்களை / உறவினர்களை வீட்டிற்கு அழைக்குதல்
6 pm - 7 pm
மஃரிப்B தொழுகை, திக்ரு மற்றும் பொது/சமூக சேவை
7 pm - 8 pm
குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில் மற்றும் பல-
8 pm - 9 pm
இஷா தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் படித்தல் மற்றும் இரவு உணவு
9 pm - 4 am
தூங்கும் முன் ஓதும் திக்ருகள், சுயபரிசோதனை பின் உறக்கம்
4 am - 5 am
இரவுத் தொழுகை, குர்ஆன் ஓதுதல் மற்றும் துஆ கேட்குதல்
 
 
பின்வரும் விஷயங்களில் உங்களுடைய நேரங்களை வீனடிக்காதீர்கள்:
1.தொலைபேசி / அலைபேசியில் பேசுவது
2.தொலைக்காட்சி அல்லது இனையதளங்கள் பார்ப்பது
3.பகல் நேரங்களில் உறங்குவது
4.தேவையின்றி வெளியில் செல்லுவது
5.வெறுவெனெ சும்மா வீட்டில் உட்காந்திருப்பது
 
குறிப்பு:
-உங்களுக்கென்று இது போன்று திட்டங்கள் நடைமுறையில் இருக்குமானால் அதை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
-இந்த விஷயங்களை இதயங்களில் பதித்து நடைமுறைபடுத்துங்கள்.
-இது போன்று உங்களுடைய நடைமுறை அல்லது வசதிக்கு தக்கவாரு இதில் கூடுதல்/குறைத்தல் அல்லது சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
-ஆனால், கண்டிப்பாக இதை தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும்.
பொது/சமூக சேவை: மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது, இஸ்லாமிய கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், இஸ்லாமியர்களுக்கு கல்வி புகட்டுதல், மக்களுக்கு உதவி புரிதல், மற்றும் பல
குடும்ப பராமரிப்பு: குடும்பத்திற்கு (பெற்றோருக்கு, மனைவி மக்களுக்கு) செய்யும் அனைத்து வகையான உதவிகள், பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தல் இன்னும் பல
திக்ரு: காலை மாலை திக்ருகள், ஐவேளை தொழுகைக்கு பின்னால் ஓதும் திக்ருகள், அன்றாடம் ஓதும் ஔராதுகள், இன்னும் பல
 
Receieved Via Email
The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.