Tamil Islamic Media

பயான்கள்
ஷரபுத்தீன் ஹஜ்ரத் மிஸ்பாஹி
1. சுவர்க்கம், நரகம் - வர்ணணை
சுவர்க்கம் - அது எப்படியிருக்கும். குர் ஆன் கூறும் விவரம். அதில் பாக்கியசாலிகள் எவ்வாறு முடிவற்ற அழகிய வாழ்வினை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

நரகம் - அது எப்படியிருக்கும். குர் ஆன் கூறும் விவரம். அதில் துர்பாக்கியசாலிகள் எவ்வாறு முடிவற்ற வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
Posted Date
07/10/09
Size
11,539
Duration
01:15:19
Downloaded
1218
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 14/09/09 Listened
567
2. இறுதி நாளின் அமளியும் இறைவனின் தீர்ப்பும்
இந்த உலகின் இறுதி நாள். அந்நாளில் ஏற்படும் அமளி துமளிகள். அந்த நாள் வருவதின் அடையாளங்கள். அது எப்போது வரும் என்று அல்லாஹ்விற்கு மட்டுமே தீரும். ஆனால் அந்த நாள் கண்டிப்பாக வந்தே தீரும். Posted Date
07/10/09
Size
9,469
Duration
01:01:59
Downloaded
1123
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 13/09/09 Listened
494
3. அல்குர்ஆன் ஒளியில் அழகிய உவமைகள்
அல்லாஹ் தான் அருளிய இலக்கியத்திற்கு போட்டியாக உள்ள அல்குர் ஆனில் எத்தகைய அருமையான உவமைகளை கூறுகின்றான்.
யூதர்களுக்கான உதாரணம். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம். இந்த சமுதாயத்திற்கு கூறப்பட்ட உதாரணம் - அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் - ஏன்.
Posted Date
29/09/09
Size
19,827
Duration
01:02:09
Downloaded
624
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 30/08/09 Listened
252
4. தூயோன் அல்லாஹ்வை துதிப்போம் வாரீர்.
அல்லாஹ் மிகத்தூயவன்.
அவனுக்கு இணையுமில்லை துணையுமில்லை.
அல்லாஹவை நினைவு கூறுவதினால் மட்டுமே இதயங்கள் அமைதி பெறுகின்றன.
Posted Date
12/09/09
Size
20,455
Duration
59:07
Downloaded
535
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 29/08/09 Listened
287
5. நோன்பாளியின் நற்குணங்கள்.
ரமளானில் ஜும்மாவிற்கு பின் ஆற்றிய உரை.
நோன்பாளி அனுஷ்டிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள். கட்டுப்பாடுகள்.
நோன்பாளியின் கூலியாக அல்லாஹ் தன்னையே ஆக்குகின்றான்.
Posted Date
12/09/09
Size
21,443
Duration
01:01:56
Downloaded
593
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 28/08/09 Listened
243
6. எல்லாப் புகழும் இறைவனுக்கே
இறைவன் நம்மீது செய்திருக்கும் மாபெரும் அருட் கொடைகள் எண்ணிலடங்காதவை.

வாருங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நல்லடியார்களாக வாழ்வோம்.
Posted Date
12/09/09
Size
21,547
Duration
01:02:37
Downloaded
541
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 26/08/09 Listened
222
7. வேதம் வந்த மாதம்
மருந்து வந்த மாதத்தில் பத்தியம் இருக்கின்றோம் ஏன்?
அல்லாஹ் ஏன் ரமளான் மாதத்தில் நோன்பு இருக்கச் சொல்லியிருக்கின்றான்? குர் ஆனுக்கும் உள்ள தொடர்பு என்ன?

மனித சமுதாயத்தின் அனைத்து விதமான பிரச்சினைகள் என்னும் நோய்களுக்கும் மருந்து குர் ஆனில் உண்டு.
Posted Date
12/09/09
Size
19445
Duration
56:15
Downloaded
569
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 25/08/09 Listened
210
8. குர்ஆனுக்கு விளக்கங்கள் நிறைவு பெறாதது
குர்ஆனுக்கு விளக்கங்கள் ஒரு போதும் நிறைவு பெறாது. அதை ஒவ்வொரு முறை ஆராயும் போதும் புது புது கருத்துககளை அது வெளிப் படுத்திக் கொண்டேயிருக்கும்.
குர்ஆன் விளக்கவுரைக்குள் காயல் பட்டிணம், கீழக்கரை அடக்கம்.
Posted Date
29/08/09
Size
4,863
Duration
26:12
Downloaded
614
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 27/08/09 Listened
303