Tamil Islamic Media

பயான்கள்
முஹம்மது அபுதாஹிர்
1. மூஃமீன்கள் - முனாஃபிக்குகள்
Posted Date
04/05/13
Size
20,551
Duration
29:08
Downloaded
1397
Listened
636
2. குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும்
Posted Date
04/05/13
Size
20,499
Duration
29:01
Downloaded
1193
Listened
535
3. சமுதாய சிந்தனை
Posted Date
04/05/13
Size
19,651
Duration
27:58
Downloaded
762
Listened
238
4. தியாகத் திருநாள் தந்த பாடம்
Posted Date
04/05/13
Size
18,705
Duration
26:28
Downloaded
769
Listened
261
5. ஷபே மிஃராஜ் இரவின் சிறப்புகள்
Posted Date
04/05/13
Size
53,055
Duration
01:15:19
Downloaded
1298
Listened
634
6. குர்ஆன் அருளிய நோக்கம்
அல்லாஹ் கூறும் காரணங்கள் என்ன? அவை இன்று பின்பற்றப் படுகின்றவனவா? நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? அற்புதமான ஒரு வரலாற்று கேள்வி பதில் சம்பவம். Posted Date
13/04/13
Size
20,765
Duration
29:30
Downloaded
981
Listened
379
7. தீன் குலத்தில் கல் எறிபவர்கள். (பாகம்-2)
தீனில் இருந்து கொண்டே தீனைநோக்கி கல் எறிபவர்கள் யார்?. குழப்பங்களும் தெளிவுகளும். இமாம்ளின் பணி என்ன?. சில வரலாற்று ஆதாரங்கள். Posted Date
13/04/13
Size
43,843
Duration
31:12
Downloaded
538
Listened
211
8. தீன் குலத்தில் கல் எறிபவர்கள். (பாகம்-1)
Posted Date
13/04/13
Size
21,439
Duration
30:27
Downloaded
586
Listened
225
9. புனித லைலத்துல் கத்ர் இரவே வருக!
வருடத்தின் மிகச் சிறந்த இரவான லைலத்துல் கத்ர் இரவை வரவேற்போம். Posted Date
01/11/12
Size
58,251
Duration
1:22:49
Downloaded
972
Listened
347
10. கொல்லும் கொடிய பாவங்கள்.
இன்று நம்மிடையே பெரும்பாவங்கள் கூட சர்வ சாதாரணமாகிவருகிறது. இவைகளைப் பற்றிய ஓர் எச்சரிக்கை. உதாரணமாக “பொய்”. இது போன்ற பாவங்களின் கடுமையை உணர்ந்து அவைகளிடமிருந்து விலகியிருப்போமாக. Posted Date
01/11/12
Size
42,314
Duration
1:00:10
Downloaded
1351
Listened
474
11. காலத்தை வென்றவர்கள்
காலத்தைவென்றவர்கள் யார்? காலத்தை வெல்வதற்காக மார்க்கம் கூறும் எட்டு நிபந்தனைகள். இதில் வெற்றியடைந்தால் அல்லாஹ் அளிக்கும் 25விதமான பரிசுகள். Posted Date
01/11/12
Size
58,251
Duration
1:22:49
Downloaded
960
Listened
360
12. மக்கா, மதீனா செல்வோம். வாரீர்!!!
மக்கா மதீனா செல்லும் பாக்கியசாலிகள். செய்ய வேண்டிய துஆக்கள். ஹஜ் உம்ரா அமல்களின் சிறப்புகள். பேணவேண்டிய ஒழுங்குமுறைகள். Posted Date
01/11/12
Size
55,259
Duration
1:18:33
Downloaded
720
Listened
328
13. ஜாக்கிரதை: போலியான அமல்கள்
நமது அமல்களின் நிலமைகள் எவ்வாறு இருக்கின்றன. சில நிலைகளில் தொழுகும் தொழுகைகள் கூட ஏற்கப்படுவதில்லை. நல்ல அமல்கள் ஏற்கப்படாத சில நிலைகள். அல்லாஹ் நம்மை இத்தகைய நிலைகளை விட்டும் பாதுகாப்பானாக. Posted Date
01/11/12
Size
39,483
Duration
56:07
Downloaded
1079
Listened
414
14. மாநபி காட்டிய மண்ணறை வாழ்க்கை.
மண்ணறை அதுதான் நமது அடுத்த வீடு. வாழ்வில் நிச்சயமாக நடைபெறக்கூடிய ஒன்றே ஒன்று மரணம் தான்.
பெருமானார் மற்றும் அவர்களது தோழர்களும், இறை நேசர்களும் காட்டிச் சென்ற மண்ணறையின் காட்சிகள். நல்ல செய்ல்களுக்கு கிடைக்கும் நன்மைகளும், பாவச் செய்ல்களுக்கு கிடைக்கும் தண்டனைகளும்.

நமக்கு இன்னும் அலட்சியம் ஏன்? மண்ணறைக்காக நாம் என்ன தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றோம். சிந்
Posted Date
13/10/12
Size
39,893
Duration
56:42
Downloaded
1306
Listened
622
15. மதவாதிகளும் மிதவாதிகளும்.
இஸ்லாத்தை நோக்கி நாங்கள் மிதவாதிகள் என்று கூறி கொள்பவர்கள் கூறும் குறைகளுக்கான பதில்கள். இஸ்லாம் தீவிரவாத்த்தை ஆதரிக்கின்றதா?
பெருமானார் காட்டிச் சென்ற மனித நேயங்கள். இஸ்லாம் கூறும் நீதி மற்றும் அற்புதமான வாழ்க்கை வழிமுறைகள்.
Posted Date
13/10/12
Size
38,585
Duration
54:51
Downloaded
695
Listened
202
16. வெற்றியின் ரகசியங்கள்.
எல்லோருமே வெற்றி பெறவேண்டும் என விரும்புகிறோம். வெற்றி என்பது ஒரு பயணம். அது நின்று விடக் கூடாது. இந்த வெற்றியை பெறுவதற்கு இஸ்லாம் கூறும் வழிமுறைகள், நெறிமுறைகள் என்ன?
அல்லாஹ் வெற்றியின் வாசலை திறந்தே வைத்திருக்கின்றான்.
மழைபொழியும் நேரத்தில் பாத்திரத்தை கவிழ்த்து வைத்துக் கொண்டு நிறையவில்லை என்று கூறினால் யாருடைய குற்றம்?
Posted Date
13/10/12
Size
35,689
Duration
50:43
Downloaded
937
Listened
376
17. இறைவனின் பரிசுகள்
அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு கொடுத்த ஆறு பரிசுகள். அவன் கொடுத்த அற்புதமான பரிசுகள் இஸ்லாம், குரான், நபிகள் நாயகம், ஆரோக்கியம், செல்வம், குழந்தை செல்வங்கள்.
இவைகளை நாம் எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும்.
Posted Date
13/10/12
Size
40,673
Duration
57:49
Downloaded
787
Listened
251
18. தீனை பாதுகாத்த தியாகிகள்
இஸ்லாத்திற்காக அளப்பறிய தியாகங்கள் செய்த தியாக செம்மல்களை உலகம் நிலைக்கும் வரை நினைவு கூற வேண்டும் என்பதற்காக இவர்களைப் பற்றி குர்ஆனும், ஹதீஸ்களும் கூறுகின்றன.
அற்புதமான சில வரலாற்றுச் சம்பவங்கள்.
Posted Date
13/10/12
Size
58,421
Duration
1:23:03
Downloaded
947
Listened
300
19. தரணி போற்றும் தாஹா நபி(ஸல்)
இந்த உலகம் இனி ஒரு போதும் அண்ணல் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) போன்ற தலைவரை காணப் போவதில்லை. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் என்ன? தலைவரின் இல Posted Date
25/09/10
Size
16,591
Duration
28:17
Downloaded
1339
Listened
532
20. இஸ்லாமியர்களின் நடைமுறை வாழ்க்கை
இஸ்லாமியர்களின் நடைமுறையைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் வரலாற்றில் ஏராளம்.
ஆனால் தற்போது இந்த நிலை இருக்கிறதா? நற்பண்புகளுக்குச் சொந்தக்கார்ர்கள் இஸ்லாமிī
Posted Date
25/09/10
Size
17,677
Duration
30:08
Downloaded
1202
Listened
437
21. அண்ணலார் (ஸல்) ஒரு அதிசய மனிதர்
ஒருவன் தனது முயற்சியால் நபியாக முடியுமா? அண்ணல் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அழகிய நடத்தை. அவர்களுக்கு அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு அளித்த பாதுகாப்பு. Posted Date
25/09/10
Size
17,479
Duration
29:47
Downloaded
1180
Listened
345
22. அண்ணலாரின் (ஸல்) அற்புத ஆற்றல்
அண்ணல் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் பார்வையின் சக்தி, கைகளின் சக்தி. அவர்கள் தொட்டதினால் சுகமான நோயாளிகள்.
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்த்தி
Posted Date
25/09/10
Size
17,005
Duration
28:59
Downloaded
1097
Listened
349
23. கேட்டதும் கொடுப்பவன் அல்லாஹ்
துஆவின் வலிமை. அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் துஆக்கள் சாதித்தது என்ன? சில வரலாற்றுச் சம்பவங்கள். Posted Date
25/09/10
Size
17,419
Duration
29:41
Downloaded
1243
Listened
457
24. சாந்த நபி (ஸல்) பெற்று தந்த சலுகைகள்
அகிலத்தின் அருட் கொடை அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு பெற்றுத் தந்த சலுகைகள் ஏராளம், ஏராளம். அத்தனையும் அனுபவித்துக Posted Date
18/09/10
Size
19,971
Duration
28:22
Downloaded
959
Listened
314
25. இஸ்லாமியர்களின் இன்றைய நிலை
அல்லாஹ் பற்றிய அச்சம், சிந்தனைகள் இல்லையெனில் ஒருபோதும் நாம் வெற்றி பெற முடியாது. இன்று நாம் இருக்கும் சூழ்நிலைகள் எப்படியிருக்கின்றது? Posted Date
18/09/10
Size
20,783
Duration
29:31
Downloaded
1002
Listened
411
26. எப்படி வந்தது இந்த பொருளாதார சரிவு?
அமெரிக்காவின் பொருளாதார சரிவிற்கான காரணம் என்ன? பெருமை, வீண்விரயம், முறையற்ற கடன்கள், பதுக்குதல், வட்டிமுறை போன்ற ஷரீ-அத்திற்கு முரணான கொள்கைகள். இதிலிருந்து ந Posted Date
18/09/10
Size
19,561
Duration
27:47
Downloaded
766
Listened
227
27. சுவனத்திற்கு உரியவர்கள் யார்?
ரமளானிற்கு பிறகு ஆற்றிய உரை. தொழுகையின் முக்கியத்துவம். தொழுகையைப் பற்றிய கடுமையான எச்சரிக்கைகள். பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடத்தல். Posted Date
18/09/10
Size
16,987
Duration
28:57
Downloaded
947
Listened
332
28. ஹிஜ்ரத் தரும் இனிய பாடம்
ஹிஜ்ரத் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த சம்பவம் மட்டுமல்ல. அது இன்றை சமுதாயத்தின் மிக முக்கியமாகத் தேவைப்படும் பல நல்ல பாடங்களைக் கற்றுத் தருகிறது. Posted Date
18/09/10
Size
16,841
Duration
28:42
Downloaded
754
Listened
271
29. இறைநேசர்களின் அடையாளங்கள்
உண்மையான இறை நேசர்கள் யார்? அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறும் அடையாளங்கள், இருக்க வேண்டிய தன்மைகள் என்ன? Posted Date
28/08/10
Size
20,141
Duration
28:37
Downloaded
1258
Listened
2614
30. மனிதனின் கவலைகளுக்கான மருந்துகள்
கவலைகளிலிருந்து விடுபட அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறும் வழிமுறைகள். இதனை பின்பற்றினால் ஈருலகிலும் கவலைகளின்று வாழலாம். Posted Date
28/08/10
Size
20,359
Duration
28:55
Downloaded
1353
Listened
509
31. மனிதனின் அடையும் கவலைகள்
இந்த உலகில் கவலைகள் இல்லாத மனிதர்கள் அபூர்வம். ஒரு மனிதனுக்கு எத்தனை விதமான கவலைகள் ஏற்படுகின்றன. (இவற்றிற்கான தீர்வுகள் அடுத்த பயானில் தொடர்கிறது.) Posted Date
28/08/10
Size
20,687
Duration
29:23
Downloaded
963
Listened
340
32. பாவங்கள் அகற்றும் பாதைகள்
நமது பாவங்களை அகற்ற என்ன என்ன பரிகாரங்கள் உள்ளன? அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறும் அழகிய, மிக எளிய வழிமுறைகள்.
மிகச் சிறிய செய&#
Posted Date
28/08/10
Size
17,063
Duration
29:05
Downloaded
1085
Listened
325
33. படைத்தவனின் படைகள்
திருக்குர்ஆன் 18 படைகளை இறைவனின் படைகள் என கூறுகிறது. ஒரு சமுதாயம் எல்லை மீறும் போது இப்படைகளின் மூலம் அல்லாஹ் தண்டனைகளை இறக்குகின்றான். Posted Date
28/08/10
Size
16,875
Duration
28:44
Downloaded
884
Listened
295
34. இல்லை என்று சொல்லாத இறைவன்
துஆ எப்படி கேட்க வேண்டும்? கேட்கின்ற முறையில் கேட்டால் அள்ளித் தருவதற்கு தயாராக இருக்கின்றான் அல்லாஹ். பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) மற்றும் ஸஹாபாக்கள் தĬ Posted Date
14/08/10
Size
20,819
Duration
29:33
Downloaded
1196
Listened
611
35. பெரும் பாவங்கள் தரும் சோகங்கள்
நமது சமுதாயத்தின் இன்றைய மோசமான நிலைக்குக் காரணம் நம்மிடையே மிகைத்துவிட்ட பாவங்கள். பெரும் பாவங்கள் அதிகரிக்கும் போது அல்லாஹ் இருபது வகையான தண்டனைகளை அந்த சமுத& Posted Date
14/08/10
Size
18,863
Duration
26:46
Downloaded
1234
Listened
520
36. புனித ரமளானின் பொக்கிஷங்கள்
புனித ரமளானின் அருமை பெருமைகள் தான் என்ன? அவற்றை நாம் அறிந்திருக்கிறோமா? நாம் எவ்வாறு அதனை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
வாருங்கள் ரமளானை எச்சரிக்கையாக பேணுவோம
Posted Date
14/08/10
Size
20,821
Duration
29:33
Downloaded
1181
Listened
633
37. குர்ஆன் ஓதுவதினால் கிடைக்கும் நன்மைகள
அளப்பறிய நன்மைகளை அள்ளித் தரும் குர்ஆன்
குர் ஆனின் மகிமைகள் என்ன? அதை ஓதுவதினால் கிடைக்கும் அளப்பறிய நன்மைகள் என்ன? ஒரு நாளைக்கு 40 ஆயத்துகள் ஓதினால் என்ன நன்மை? 200 ஆய
Posted Date
14/08/10
Size
19,279
Duration
27:22
Downloaded
1324
Listened
688