Tamil Islamic Media

Let Us Welcome Ramadan


பயான்கள்
அஹ்மதுல்லாஹ் S.G.
1. ரமளானே வருக, வருக Posted Date
0-0-2012
ரமாளான் மாத பெயர் காரணம். குர்ஆன் இறங்கியது இந்த மாதத்தில் தான். குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் மற்றும் வரைமுறைகள். Size
11,927
Duration
51:10
Downloaded
1224
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
731
2. நோன்பின் மாண்புகள் Posted Date
0-0-2012
ஈமான் கொண்டவர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். தக்வா என்றால் என்ன? Size
17,867
Duration
01:17:19
Downloaded
1320
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
896
3. ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள் Posted Date
0-0-2012
ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுவது எவ்வளவு அவசியமானது. அவ்வாறில்லையெனில் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ கேட்க, நபிகள் கோமான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறிய துஆவின் படி சாபத்திற்குள்ளாக நேரிடும். Size
17,109
Duration
01:14:32
Downloaded
1195
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
649
காஜா முயீனுத்தீன் பாகவி
1. ரமளானின் பாக்கியங்கள். Posted Date
0-0-2012
ரமளானின் பெருமைகள். ஸஹர் நேரத்தின் அருமை. நாவைப் பேணுதல். குர்ஆனை ஒதும் முறை. இதன் பலனை நாம் முழுமையாக அடைந்துகொள்ள வேண்டுமானால் நாம் நேரத்தை திட்டமிடவேண்டும். Size
22,833
Duration
48:40
Downloaded
1204
Listened
931
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. புனித ரமளானை வரவேற்போம். Posted Date
0-0-2012
ரமளான் மாதம் வந்தால் பரக்கத்தும் ரஹ்மத்தும் வருகிறது. பிறைப் பார்க்க நபிகள் காட்டிய வழிமுறை, ஓத வேண்டிய துஆ. Size
7,573
Duration
32:33
Downloaded
1248
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
667
முத்து முஹம்மது
1. நோன்பில் செய்யவேண்டிய அமல்கள் Posted Date
0-0-2012
நோன்பின் சிறப்புகள். நோன்பாளிக்கு காத்திருக்கும் வெகுமதிகள்.
திருக்குர் ஆனின் சிறப்புகள். திருக்குர் ஆனை புரிந்து கொள்ள தேவையான அறிவுகள்.
திக்ரின் சிறப்புகள், ஸதக்காவின் சிறப்புகள்.
Size
15,225
Duration
43:53
Downloaded
860
Kottai Masjid, Deira, Dubai. On : 0-0-2009 Listened
466
கேள்வி பதில்கள்
ஷைபுத்தீன் ரஸாதி
1. நோன்பின் நாட்கள் வெவ்வேறு இடங்களில் மாறுபடுவது பற்றி Posted Date
0-0-2012
நோன்பு சில நாட்கள் சில இடங்களில் முன் பின் இருப்பதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது நோன்பு வைப்பதற்கு, பெருநாள் தொழுவதற்கு என்ன செய்ய வேண்டும். Size
509
Duration
00:43
Downloaded
648
Listened
240