சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்

 

இது பொதுவான ஒரு கட்டுரை ஆனால் படிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஆணுக்கும் அட ஆமா இது உண்மைதான் என்ற எண்ணம் தோன்றும். நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவும், இன்ஷா அல்லாஹ்.

திருமணமாகி வருடங்கள் பல கடந்தாலும், நான்கு பேர் கூடியிருக்கும் சபைகளில் கணவர்மார்கள் தம் மனைவிகளை மட்டம் தட்டுவது என்பது காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மனைவியைக் கேலி செய்வதாக நினைத்து அவமானப்படுத்துகிறார்கள். அவள் செய்த ஒரு தவறைப் பொதுவில் சொல்லி சிரிப்பது என்னவோ அவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் இருக்கிறது. ஆனால் அவளின் மனநிலை என்னவாகுமென்று அறியாமல் இவ்வாறு செய்து விடுகின்றனர். தன் மனைவியைக் கேலி செய்தால் என்பது அது தனக்குத்தான் அவமானம் என்பதை அவர்களுக்குத் தெளிவாகாமல் இருப்பது மிகவும் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உரியதாகும்.

மற்றவர் முன் தன் மனைவியைக் குறை கூறினால் அவர்கள் மனமகிழலாம். ஆனால் அது தன் மனைவியின் மனதைப் புண்படுத்தும் என்பது இக்குணம் கொண்ட கணவன்மார்களுக்கு ஏனோ புரிவதில்லை.

2:187. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;

இறைவன் கணவனை மனைவிக்கும் மனைவியைக் கணவனுக்கும் ஆடையாக உவமைப்படுத்தியுள்ளான். எத்தனை அருமையான, மகத்தான வாழ்வியல் கோட்பாடு இது?! ஆடை என்பது அணிபவரிடத்து அமைந்திருக்கும் குறைகளை மறைக்கவல்லவா உதவுகிறது? தன்னைப் போல தன் மனைவியும் சிறு சிறு குறைகளையுடைய ஒரு மனிதப்பிறவி என்றும் தன் குறைகளைப் பிறரிடம் இருந்து மறைக்க நினைக்கும் ஆண்கள் தன் மனைவியின் சிறு பிழைகளைச் சிறிதும் இங்கிதமில்லாமல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது எந்த அளவிற்கு சிறுமைத்தனம்?

மனைவியானவள் இவ்வாறு அடுத்தவர் முன் தன்னுடைய கணவரை நடத்தமாட்டாள். அடுத்தவர் முன் தன் கணவர் என்றுமே ஒரு கண்ணியமானவராகத் திகழ வேண்டும் என நினைப்பாள்.. அல்லாஹ் தன் மறையிலும் நபி (ஸல்) அவர்கள் தம் கூற்றிலும் பிரதானப்படுத்தி வைத்திருக்கும் செயலில் பல ஆண்கள் மிகவும் அலட்சியமாகவே இருக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.

''ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்).

உங்கள் வாழ்க்கைத்துணையின் குறைகளையே உங்களால் மறைக்க முடியவில்லையெனில், உங்களது ஈமான் மிகவும் பலவீனமானதாக உள்ளது என்றே பொருள். அழகிய முறையில் பிறரது குறைகளை மறைப்பவர், உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை கப்ரிலிருந்து உயிரோடு மீட்டெடுத்த நன்மையைச் சம்பாதிக்கிறார் (அல்அதபுல் முஃப்ரத்). அல்லாஹு அக்பர்.... ஒரு சில நிமிட சிரிப்புக்காக, எத்தகைய பேற்றை இழந்து விடுகிறோம்.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.

அடுத்து அவள் செய்யும் சமையலைக் குறித்து பொதுவில் கேலி செய்யாமல் இவர்களால் இருக்க முடியாது.. என்னதான் படித்த அறிவாளி பெண்ணாக இருந்தாலும் திருமணமான புதிதில் சமையலில் சொதப்பாத பெண்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதில் கூட கணவரும் அவரின் குடும்பத்தாரும் அதே சமையலைத் திரும்ப செய்யும் போது பண்ணும் கேலி இருக்கிறதே... அப்பப்பா... அவள் என்னதான் பின்னாளில் சமையலில் புலியாகிப் போனாலும் ஒரு முறை செய்த அத்தவறைச் சொல்லிக்காட்டாமல் இருக்க இவர்களால் முடியாது.

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.

அடுத்து பிள்ளைகளிடம் அம்மாவைப் பற்றி தவறான கருத்தை விளைவிப்பது:

ஒரு குடும்பத்தையே கட்டி ஆளும் வல்லமை கொண்டவளாகவும் அனைத்தையும் தெரிந்தவளாகவும் இருந்தாலும் குழந்தைகளின் முன் டம்மிதான். அதற்குக் காரணம் அவளின் கணவர் ”உன் அம்மாவிற்கு எதுவுமே தெரியாது” என்று ஒவ்வொரு முறையும் சொல்வதுதான் காரணம்.

ஒரு முறை மட்டுமே கேலியாக நினைத்து விட நினைக்கும் மனம் அதையே திரும்பத்திரும்ப சொல்லும் போது அவளை உங்களிடம் இருந்து நீங்களே பிரிக்க முயல்கிறீர்கள். உங்களையும் மூன்றாம் நபராகவே அவள் மனம் எண்ணும். இத்தகைய செயல்களே, அவள் உங்கள் குடும்பத்தில் இருந்து விலகி தனியாக இருக்க நினைப்பதைத் துவக்குகிறது.

 

உங்களால் மட்டுமே இம்மாதிரியான சூழ்நிலைகளைப் பல நேரங்களில் கையாளுகிறார்கள். தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. பிழை செய்திடாத மங்கையுமில்லை. உங்கள் வீட்டிற்குத் தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து உங்களுக்காக உங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு வரும் பெண்ணுக்கு நீங்கள் அளிக்கவேண்டிய முக்கியத்துவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள். உங்களுக்குக் கேலி செய்வது விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அக்கேலிகளுக்குப்பின் அவளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்து செயல்படுங்கள். என்ன செய்தாலும் தன் கணவனின் திருப்தி கிடைக்காது என்ற சலிப்பு ஏற்பட்டுவிட நீங்களே வழிவிடாதீர்கள். அது நிச்சயம் குடும்பத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். கவனமாயிருங்கள்.

தன்னுடையவள் என்ற எண்ணத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு கிண்டலும் அவளுக்கு வலிக்கும். அந்த நேர சந்தோஷத்தைத் தொலைத்து விட்டு அடுத்தவர் முன் கண்ணீருடன்தான் நடமாடுவாள். உங்களுடைய இல்லாளுக்கு நீங்கள் செய்யும் நல்லதில் இதுவும் ஒன்று என்று எண்ணி செயல்படுத்துங்கள். இறுதி வரை உங்களுடன் வரப்போவது அவள்தானேயன்றி, உங்கள் உறவினர்களோ நண்பர்களோ அல்ல. யார் மூலம் துன்பம் ஏற்பட்டாலும் உங்கள் மனைவிக்கு நீங்களும் உங்களுக்கு உங்கள் மனைவியுமே சிறந்த ஆறுதலாக இருக்க வேண்டும். ஆகையால், மற்ற உறவினர்கள், நண்பர்களிடத்தில் உங்களை முன்னிலைப்படுத்துவதற்காக உங்களின் மறுபாதியைச் சீர்குலைத்துவிடாதீர்கள்.

எதையும் சாதிக்கக் கூடியவள் பெண். தவறுகளைத் தனிமையில் கூறுங்கள். நல்லதை சபைகளில் கூறுங்கள், அவளைப் பற்றி எண்ணம் அடுத்தவர் உள்ளத்தில் உயர்வாக இருக்க வேண்டும். அதற்கு நீங்களும் வித்திட வேண்டும். உங்களின் மனைவியிடம் சிறந்தவராக விளங்குவதே மக்கள் அனைவரிடத்திலும் சிறந்தவராக விளங்குவதற்கு வழியாகும் (திர்மிதீ. 1082) என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமையேற்றுங்கள்.

Source: http://www.islamiyapenmani.com/2015/04/blog-post_78.html

 




1 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
 

எங்களது நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள்.  பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது இல்லங்களை சூறையாடுகிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது குழந்தைளை கொல்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!

 
2 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
  நம் காலத்து உரையாளர்கள் மணிக்கணக்கில் நிகழ்த்தும் உரைகளின் பலன் பெரும்பாலும் கேள்விக்குறிதானே!
 
3 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
  கோவிந் நிகலானி இயக்கிய த்ரோஹால் என்ற திரைப்படம் தமிழில் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ம் ஆண்டு குருதிப்புனல்என்ற படமாகியது. இந்தியை விட தமிழில் அதிக வரேவற்பு கிடைத்த படம் இது. இப்படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகம் அத்துடன் தீவிரவாதக்குழுவாக அடையாளப்படுத்தப்பட்ட குழு அரசு இயந்திரத்திற்குள் ஊடுறுவி செய்யும் குள்ளநரித்தனங்கள், இயக்கத்தின் பெண் உறுப்பினர்களை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்குவது உட்பட பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
 
4 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
  இறைவனின் உதவியை பெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத், தப்லீக் ஜமாத்.
 
5 அந்தப் பெண்களாக நாம்...
  "இந்த வெயில் காலத்தில் பர்தா அணிவது உங்களுக்கு அதிக உஷ்ணத்தையும் கஷ்டத்தையும் தரவில்லையா?" இந்தக் கேள்விக்கு அந்தப் பல்கலைக்கழக மாணவிகள் இப்படிப் பதில் சொன்னார்களாம்: "நரகத்தின் வெப்பம் இதை விடக் கொடியதாக இருக்கும்!"
 
6 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
7 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
8 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
9 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
10 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
11 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
12 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
13 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
14 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
15 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
16 இளையான்குடியில் உருது மக்கள்
17 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
18 மரணம் நோக்கி...
19 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
20 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
21 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
22 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
23 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
24 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
25 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
26 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
27 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
28 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
29 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
30 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
31 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
32 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
33 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
34 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
35 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
36 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
37 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
38 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
39 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
40 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
41 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
42 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
43 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
44 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
45 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
46 எது வணக்கம்..?
47 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
48 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
49 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
50 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
51 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
52 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
53 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
54 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
55 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
56 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
57 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
58 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
59 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
60 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
61 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
62 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
63 மனைவியை_நேசிங்கள்..
64 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
65 அம்மா! அம்மா!
66 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
67 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
68 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
69 இமாம்களும் மத்கபுகளும்.
70 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
71 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
72 பராஅத் இரவின் சிறப்புகள்
73 வாப்பா!
74 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
75 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
76 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
77 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
78 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
79 இதிலென்ன வெட்கம்?
80 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
81 பழையன கழிதலும் புதியன புகுதலும்
82 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
83 கற்பில் கவனம் தேவை
84 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
85 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
86 இஸ்திஃகாராவின் சிறப்பு
87 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
88 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
89 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
90 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
91 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
92 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
93 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
94 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
95 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
96 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
97 இறுக்கமும் இரக்கமும்
98 இஷா தொழுகையும் இரவு உணவும்
99 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
100 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
101 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
102 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
103 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
104 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
105 பெயர்களை நினைவில் வைப்போம்
106 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
107 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
108 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
109 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
110 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
111 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
112 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
113 ஒரு 2.5 கதை
114 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
115 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
116 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
117 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
118 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
119 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
120 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
121 குறைகளை மறைத்தல்
122 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
123 நல்ல பெண்மணி
124 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
125 💥 யார் அந்த மாமனிதர்..?
126 ஈர்ப்பை விதைப்போம்!
127 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
128 யார் இந்த துலுக்கன்?
129 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
130 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
131 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
132 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
133 நிம்மதி - சிறுகதை
134 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
135    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
136 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
137 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
138  வாழ்க்கை வாழ்வதற்கே !
139 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
140 விற்கப்படும் மார்க்கம்
141 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
142 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
143 பார்வைகள் பலவிதம் !
144 நேர மேலாண்மை / திட்டமிடல்
145 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
146 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
147 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
148 தந்தைகளே! கவனியுங்கள்
149 வரலாறு புகட்டும் பாடம்
150 அல்குர்ஆன் என்னும் மதுரம்
151 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
152 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
153 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
154 நாம் தான் முயல வேண்டும்.
155 உணரப் படாத தீமை சினிமா
156 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
157 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
158 கற்பா? கல்லூரியா?
159 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
160 கசாப்புத் தொழில் சிறந்தது....
161 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
162 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
163 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
164 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
165 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
166 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
167 என் ஹிஜாப் என் உரிமை!!!
168 முகமாகும் பெண்கள்!!
169 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
170 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
171 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
172 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
173 செல்போன்கள்... ஜாக்கிரதை!
174 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
175 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
176 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
177 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
178 ஈமானே-உன் விலையென்ன?
179 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
180 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
181 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
182 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
183 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
184 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
185 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
186 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
187 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
188 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
189 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
190 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
191 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
192 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
193 அறிவைத் தேடுவோம்!
194 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
195 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
196 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
197 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
198 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
199 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
200 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
201 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
202 “வேர்கள்” வரலாறு!
203 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
204 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
205 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
206 மனிதனின் தேவை ! – மன அமைதி
207 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
208 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
209 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
210 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
211 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
212 பேச்சு,மெளனம்
213 ஜனாஸா - மைய்யத்
214 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
215 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
216 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
217 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
218 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
219 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
220 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
221 வலிமார்கள் என்பவர்கள் யார்?
222 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
223 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
224 மனித குல விரோதி
225 எனது பெயர் ஜனாஸா!
226 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
227 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
228 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
229 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
230 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
231 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
232 தமிழரும் இசுலாமியரும்
233 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
234 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
235 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
236 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
237 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
238 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
239 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
240 கற்பனைகளும் இஸ்லாமும்
241 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
242 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
243 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
244 மது ஒரு பெரும் பாவம்
245 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
246 பெற்றோர்களைப் பேணுவோம்!
247 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
248 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
249 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
250 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
251 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
252 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
253 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
254 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
255 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
256 மறுமை வாழ்வை நேசிப்போம்!
257 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
258 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
259 சுதேசி சிந்தனைகள்.......
260 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
261 கல்வி நல்லோர்களின் சொத்து!
262 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
263 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
264 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
265 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
266 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
267 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
268 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
269 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
270 அறிவைத் தேடுவோம்!
271 ஆக்காதீர் ஆசனங்களாக
272 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
273 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
274 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
275 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
277 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
278 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
279 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
280 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
281 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
282 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
283 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
284 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
285 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
286 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
287 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
288 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
289 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
290 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
291 விசுவரூபம் ஒரு விளக்கம்
292 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
293 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
294 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
295 கண்ணாடிகள் கவனம்
296 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
297 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
298 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
299 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
300 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
301 கருத்து வேறுபாடுகள்.
302 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
303 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
304 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
305 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
306 ஓ! என் இளைய சமுதாயமே!
307 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
308 வீண் செலவு வேண்டாமே