இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது..........
அந்த இரயில் தான்.... உஸ்மானிய கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்) அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் .....
ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தையும் இணைக்கும் வண்ணமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் மக்கா வரைக்கும் சென்றடையும் ஒரு இரயில் பாதையை உருவாக்கினார்.
வரலாற்றில் அது ஹிஜாஸ் இரயில்பாதை என்று அறியப்படுகிறது .அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் இணைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டதால் அந்த இரயிலில் பயணிப்பவர் எகிப்திலிருந்து ஷாம், மக்கா, மதீனா, இஸ்தான்புல், அல்ஜீரியா இன்னும் ஏன் மேற்கு நாடுகளுக்கும் தனது பயணத்தைத் தொடர்ந்து மிக எளிமையாக தான் நினைக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் குறைந்த காலளவில் சென்றடையும் வண்ணம் ஏற்படுத்தப்பட்டது.
இன்றைக்கு இந்த திட்டம் தான் ஐரோப்பா நாடுகளில் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த திட்டத்திற்கு என்பது மில்லியன் லீரா (துருக்கி பணம்) இன்னும் 5000 வேலையாட்கள் தேவை என மதீப்பீடுச் செய்யப்பட்டது.எனவே இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக உதவிக்கரம் நீட்டுமாறு ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மத்திற்கும் அழைப்பு விடுத்தார் சங்கைக்குரிய கலீஃபா அவர்கள்.
இறைவனது பேரருளால் 1908 ஆம் ஆண்டு நிறைவடைந்து. *மார்க்கத்தை நேசிக்கக் கூடிய, முஸ்லிம் உம்மத்தை விரும்பக் கூடிய ஒவ்வொரு முஸ்லிமின் பேராவல் செயல்வடிவம் பெற்றது.ஆம் உலத்தின் எந்தவொரு மூலையிலிருந்தும் ஹஜ்ஜுக்கு புறப்படும் ஹாஜி எல்லா வசதிகளுடன் ஐந்தே நாளில் மக்காவை அடையலாம்.
பிறகு 1915 இல் யூத நாய் லாரன்ஸ் அரபியும் அவனது கூட்டாளிகளும் அந்த இரயிலை உடைத்தார்கள்,இரயில் பதையையும் அழித்தார்கள் இதற்கு பிறகு இஸ்லாமிய கிலாஃபத்தையும் தகர்த்தார்கள் இஸ்லாமிய நாடுகளைப் பிரித்தார்கள்.அந்த நாடுகளுக்கு மத்தியில் எல்லைகளை அந்த துரோகிகளே நிர்ணயித்தார்கள்.
ஒற்றை உம்மத்தாக இருந்தப்போது முஸ்லிம்களது நாடுகளுக்கு மத்தியில் எல்லைகள் என்பதுமில்லை நுழைவு அனுமதி தேவையே இல்லை.
ஒரே உம்மத்தாக இருந்தப்போது அரபிகள்,அஜமிகள் என்ற வேறுபாடு கருப்பர்கள், வெள்ளையர்கள் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.
இஸ்லாம் நம்மை இணைத்தக் காலத்தில் முஸ்லிமாகவே ஆண்டோம் முஸ்லிமாகவே எதிரிகளை எதிர்த்தோம் முஸ்லிமாகவே வாழ்ந்தோம் முஸ்லிமாகவே உயிர் துறந்தோம்.
தனக்குரியவரான கலீஃபாவிற்கு இரயில் மட்டும் காத்துக்கொண்டிருக்கவில்லை முஸ்லிம் உம்மத்தும் காத்துக்கொண்டு தான் இருக்கிறது.......
Construction of the Hejaz Railroad. Ballasting the Rail Tracks. 1906. Photo credit: Library of Congress
Ottoman military conscripts building the roof of Mu‘azzam station, taken in 1908. Photo credit: The British Museum
1 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம் |
| கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார். |
|
2 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி |
| ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்? |
|
3 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு |
| அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு. |
|
4 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி |
| அஸாஸியர்கள் டமாஸ்கஸ் நகரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்ததை அம்மக்கள் தீவிரமாக வெறுத்து வந்தனர். அவர்களுக்குள் உலை கொதித்துக்கொண்டிருந்தது. |
|
5 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம் |
| அல்லாஹ் அலெப்போவின் ஆளுநராக இமாதுத்தீன் ஸெங்கியை ஆக்கி முஸ்லிம்களுக்கு அருள் புரியாமல் இருந்திருந்தால், பரங்கியர்கள் சிரியா முழுவதையும் கபளீகரம் செய்திருப்பார்கள் என்று எழுதியுள்ளார் வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர். |
|
6 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ |
7 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக் |
8 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள் |
9 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி |
10 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு |
11 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம் |
12 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு |
13 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு |
14 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்) |
15 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம் |
16 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன் |
17 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும் |
18 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள் |
19 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும் |
20 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர் |
21 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை |
22 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும் |
23 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர் |
24 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை |
25 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண் |
26 | வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45) |
27 | தர்ம கற்கள் - அழகிய தர்மம் |
28 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை |
29 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி |
30 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி! |
31 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா |
32 | திருநெல்வேலி வரலாறு...! |
33 | மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி |
34 | அந்த இரண்டணா ...... |
35 | சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) |
36 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17 |
37 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16 |
38 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15 |
39 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14 |
40 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13 |
41 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12 |
42 | ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார் |
43 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
44 | இதுவல்லவா நபி நேசம்!!!!!!! |
45 | உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது? |
46 | உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள் |
47 | நான் குதுப்மினார் பேசுகிறேன்-1 |
48 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11 |
49 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1 |
50 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2 |
51 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3 |
52 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4 |
53 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5 |
54 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6 |
55 | கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத் |
56 | இஸ்லாம் வென்றெடுத்த ஷாம் |
57 | தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் |
58 | சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம் |
59 | சூஃபிக்களும் புனித போர்களும் |
60 | யார் தேச விரோதி? |
61 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
62 | ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி) |
63 | விடுதலைப்போரில் வீரமங்கையர் |
64 | பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் |
65 | இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா? |
66 | நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை |
67 | இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் |
68 | கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள் |
69 | சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள் |
70 | தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம் |
71 | விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள் |
72 | தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு |
73 | சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது |
74 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
75 | தமிழகத்தில் முஸ்லீம்கள் |
76 | இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? |
77 | இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும் |
78 | இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு |
79 | பாடலியில் ஒரு புலி |
80 | தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு |
81 | ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். |
82 | முதல் சுதந்திரப் பிரகடனம் |
83 | மவுலானா எனும் மகத்தான இந்தியர் |
84 | காலித் பின் வலீத் (ரலி) |
85 | தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம் |
86 | இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! |
87 | முதல் வாள்! |
88 | கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்) |
89 | இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும் |
90 | மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப் |