• முஹம்மது யூசுப் முப்தி - இலங்கை
  • முஃப்தி முஹம்மது யூசுஃப் இலங்கை கண்டியில் 1968ஆம் ஆண்டு பிறந்தார்கள். அகுரானா ரஹ்மானியா அரபிக் கல்லூரி மற்றும் சம்மந்துரை தப்லிகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியில் படித்து ஆலிம் பட்டம் பெற்றார்கள்.

    பின்னர் கராச்சி இஸ்லாமிய பல்கலைகழகத்தில் இஸ்லாமிய பொருளாதாரம் பயின்றார்கள்.
  • பயான்கள் (3)
  • துஆ (1)
  • குறு வீடியோ (Flash) (1)
முஃப்தி முஹம்மது யூசுஃப் இலங்கை கண்டியில் 1968ஆம் ஆண்டு பிறந்தார்கள். அகுரானா ரஹ்மானியா அரபிக் கல்லூரி மற்றும் சம்மந்துரை தப்லிகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியில் படித்து ஆலிம் பட்டம் பெற்றார்கள்.

பின்னர் கராச்சி இஸ்லாமிய பல்கலைகழகத்தில் இஸ்லாமிய பொருளாதாரம் பயின்றார்கள்.