• அப்துல் காதிர் ஆலிம் தாவூதி
    மெளலான மெளலவி அஃப்ஜலுல் உலமா ஹாபிஜ் காரி ஃபாஜில்
    அல்ஹாஜ் M.O. அப்துல் காதிர் ஆலிம் தாவூதி (மேலப் பாளையம்)
    பேராசிரியர் தாவுதிய்யா அரபிக் கல்லூரி - ஈரோடு
    தமிழ்நாடு மாநில ஜமா அதுல் உலமா சபையின் பொது செயலாளர்.

    திருநெல்வேலி மாவட்டம் மேளப்பாளையத்தில் பிறந்து மார்க்கக் கல்வி கற்று, மிகச் சிறந்த மார்க்க அறிஞராகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும் தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாமிய கல்விப் பணிக்காகவே அர்ப்பணித்த மரியாதைக்குறிய மாமனிதர் M.O. அப்துல் காதிர் ஹழரத் அவர்கள்.

    ஹழரத் அவர்கள் 06.12.2013 அன்று காலை, இவ்வுலக வாழ்வை விட்டும் நிலையான வாழ்வின் பக்கம் மீண்டு விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    எப்போதும் மலர்ந்த முகத்தோடும், அழகிய பணிவோடும், இறையச்சம் நிறைந்த பண்பாடுகளோடும், தியாகம் மற்றும் அர்ப்பணிப்போடும் மார்க்கத்த்ற்க்காக செவையாற்றியர்கள் ஹழரத் அவர்கள்ளின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

    அல்லாஹ் அவர்களை மன்னித்து நபிமார்களோடும், சித்தீகீன்கள் ஷுஹதாக்கள் மற்றும் ஸாலிஹீன்களோடும் ஒன்று சேர்ப்பானாக!

    அன்னாரது மஃபிரத்திற்கு துஆ செய்யுங்கள்.
  • பயான்கள் (2)