• காஜா முயீனுத்தீன் பாகவி

  • நோன்பின் மாண்புகள்
    நோன்பின் சிறப்புகள். நோன்பாளிகள் மிகவும் பாக்கிய சாலிகள். அவர்களுக்கு அல்லாஹ்வே நேரடியாக கூலி கொடுக்கின்றான். எல்லா வியாதிகளுக்கும் அதில் நிவாரணி இருக்கின்றது. மனவலிமையை அளிக்கின்றது மற்றும் பல இம்மை மறுமை நன்மைகளைத் தேடித் தரும் அற்புதமான அமல் நோன்பு.