• காஜா முயீனுத்தீன் பாகவி

  • கெளவ்துல் அஃளம் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி
    குர்ஆன் கூறும் வலிமார்கள். கெளவ்துல் அஃளம் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) வழி வந்தவர்கள், தாய் வழியிலும் தந்தை வழியிலும். அவர்களின் பெற்றோர்களின் சிறப்பும் இறையச்சமும். அவர்கள் இந்த மார்க்கதிற்கு ஆற்றிய அற்புதமான சேவைகள்.