• காஜா முயீனுத்தீன் பாகவி

  • ரஜப் மாதத்தின் சிறப்புகள்.
    இஸ்லாத்தில் ரஜம் மாத்திற்கென்று தனிச் சிறப்பு இருக்கின்றது. முதன் முதலில் ஹிஜ்ரத் நடந்தது இந்த மாதத்தில் தான். அபிசீனியாவின் மன்னர் நஜ்ஜாஸ் அவர்களின் தர்பாரில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவம். இதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை.