• காஜா முயீனுத்தீன் பாகவி

  • குர்ஆனும் நாமும்.
    நமக்கும் குர்ஆனுக்கும் நமக்குமிடையே உள்ள தொடர்பு என்ன? அழியா அற்புதம் குர்ஆன். மற்ற மத வேதங்களின் மொழிகள் அனைத்துமே இன்று வழக்கத்தில் இல்லை, குர்ஆன் இறங்கிய அரபி மொழியைத் தவிர. குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பற்றிய சில வரலாற்றுச் சம்பவங்கள்.