• அப்துல் லதீப்

  • ஹஜ் எப்படி செய்ய வேண்டும் (2009) பாகம்-2/3
    திருநெல்வேலி குளோப் ரேடியோ ஹவுஸில் மெளலானா மெளலவி அப்துல் லதீப் அவர்கள் ஹாஜிகளுக்காக அருளிய அருமையான உபதேசம். மிக நுணுக்கமான விசயங்கள். மெளலானா அவர்கள் கடந்த 30 வருடங்களாக இதை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
    பாகம் 2/3: உம்ரா செய்தல் பற்றிய அருமையான விளக்கம். தவாப் செய்தல், சய் செய்தல், முடியை இறக்குதல் மற்றும் ஹஜ் பற்றிய விளக்கம்.