• அப்துல் லதீப்

  • ஹஜ், உம்ரா எப்படி செய்ய வேண்டும் (2012) பாகம் 3/3
    2012 ஆம் ஆண்டு ஆற்றிய உரை: பாகம்-3. ஹஜ் செய்வது பற்றிய விளக்கம். ஹஜ்ஜுக்கான இஹ்ராம். ஒருவருக்கொருவர் உபகாரம் புரிதல். மினா மற்றும் அரஃஃபாத். ஷைத்தானுக்கு கல் எரிதல். மதினா புறப்படுதல். மதினாவில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள். சில சந்தேகங்கள், கேள்வி பதில்கள்.