• அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி

    பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள் (பாகம்-1)
    எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்று நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். பிஸ்மில்லாஹ்வின் பொருள் விளக்கம். இதன் சிறப்புகள். இதனை கூறுவதன் மூலம் நாம் அடையும் பலன்கள் மற்றும் பாக்கியங்கள்.