• அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி

    குர்ஆன் கூறும் ஒரு வரலாறு
    குர்ஆன் பல வரலாறுகளைப் பற்றி அறிவிக்கின்றது. நபி மூஸா அலைஹிவஸல்லம் அவர்கள் காலத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்று சம்பவம். அவர்களது காலத்தில் நடைபெற்ற ஒரு கொலையை பற்றிய ஒரு சம்பவம். கொலையாளியை அல்லாஹ் எவ்வாறு அறிவித்தான்.