• காஜா முயீனுத்தீன் பாகவி

  • ஸலவாத்தின் பயன்கள்.
    ஸலவாத் அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் செய்யக்கூடிய அமல். அல்லாஹ் நமக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற கட்டளாயிட்டுள்ளான். ஸலவாத் கூறுவதால் ஏற்படும் பத்து பயன்கள். ஸலவாத்தின் மகிமையை அறிந்து அதிகமதிகம் ஓதி இம்மையிலும் மறுமையிலும் பயனைடைவோமாக.