• காஜா முயீனுத்தீன் பாகவி

  • நபிகள் நாயகத்தின் கண்ணியம்.
    நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் அந்தஸ்துக்கள். குர்ஆனில் தனது திருநாமங்களில் இரண்டைக் கொண்டு அல்லாஹ் நபிகள் நாயகத்தை குறிப்பிடுகின்றான்.