• ரியாளுஸ்ஸாலிஹீன்

  • ரியாளுஸ்ஸாலிஹீன்: நூல் அறிமுகம்
    ரியாளுஸ்ஸாலிஹீன் என்ற இந்த புத்தகம், அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி (ரஹ்) அவர்களின் உருவாக்கம். மிக பிரபலமான-அதாரப்பூர்வ ஹதீஸ் புத்தகங்களாகக் கருதப்படும்,புஹாரி, முஸ்லிம், திர்மிதி…என்பன போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஹதீஸ்களில் தொகுப்புகளே இந்த புத்தகம்.