• ரியாளுஸ்ஸாலிஹீன்

  • 29. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 111-116 ஹதீஸ்: 757-778
    பாடம் 111: பருகுவதின் ஒழுங்கு, பருகுபவர் பாத்திரத்திர்கு வெளியே மூன்று முறை மூச்சு விடலாம்.
    பாடம் 112: பாத்திரத்தில் வாய் வைத்து அருந்துதல்.
    பாடம் 113: பானத்தில் ஊதுவது.
    பாடம் 114: நின்று அருந்துவது கூடும். ஆனால் உட்கார்ந்து அருந்துவதே சிறந்தது.
    பாடம் 115: ஒரு கூட்டத்தாருக்கு தண்ணீர் கொடுப்பவர் கடைசியாக அருந்துவது சிறந்தது.
    பாடம் 116: தங்கம் வெள்ளி அல்லாத தூய்மையான பாத்திரங்களில் அருந்துவது கூடும். ஆறு மற்றும் தண்ணீர் குட்டைகளில் பாத்திரம் கை துணையின்றி வாயால் உறிஞ்சி அருந்துவது கூடும். உண்ண குடிக்க சுத்தம் செய்ய மற்றும் இதர செயல்களுக்கு தங்கம் வெள்ளி பாத்திரங்களை பயன் படுத்துவது கூடாது. ஆடைகளைப் பற்றிய அத்தியாயம்.