• ரியாளுஸ்ஸாலிஹீன்

  • 30. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 117-120 ஹதீஸ்: 779-802
    பாடம் 117: வெள்ளை ஆடை அணிவது விரும்பத்தக்கது. சிகப்பு, பச்சை, மஞ்சள், கருப்பு நிற ஆடைகள் கூடும். பருத்தி, கம்பளி போன்ற பட்டல்லாத ஆடைகள் அணிவது கூடும்.
    பாடம் 118: சட்டை அணிவது விரும்பத்தக்கது.
    பாடம் 119: சட்டை அதன் நீளம், முன்கை, வேட்டி, தலைப்பாகை அதன் ஓரம் ஆகியவற்றின் அளவு. பெருமைக்காக ஆடைகளை தொங்க விடுவது கூடாது. பெருமையின்றி தொங்கவிடுவதும் வெறுக்கத்தக்கதாகும்.
    பாடம் 120: பணிவு கருதி உயர்ந்த ஆடைகளை விட்டு விடுதல்.