• ரியாளுஸ்ஸாலிஹீன்

  • 47. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 245-249 ஹதீஸ்: 1444_1464
    பாடம் 245: நின்றவாரும் உட்கார்ந்தவாரும், படுத்தவாரும், ஒழு இல்லாதவாரும், குளிப்பு கடைமையானவாரும், மாதவிடாயுள்ள பெண்ணும் அல்லாஹ்வை நினைவு கூறுதல்.
    பாடம் 246: தூங்கும்போதும் தூக்கத்திலிருந்து எழும்போதும் கூறவேண்டியவை.
    பாடம் 247: திக்ர் சபையின் சிறப்பு தொடர்ந்து அதில் கலந்துகொள்வதின் சிறப்பு, காரணமின்றி அதில் கலந்துகொள்ளாதிருப்பது கூடாது.
    பாடம் 248: காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை நினைவுகூறுவது.
    பாடம் 249: தூங்கும்போது கூறவேண்டியவை.