• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • ஹஜ்ஜுக்கு செல்லும் முன் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயங்கள் (பாகம்-1/3)
    ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்துவிட்டவர்கள் பயணத்திற்கு முன் எவ்வாறு தங்களை இந்த புனித யாத்திரைக்காக தங்களை தயார் செய்யவேண்டு என்பதை விளக்கும் அற்புதமான உரை. <ப்ர்> உள்ளத்தை தூய்மை படுத்த வேண்டும். அமல்களை அதிகப் படுத்துவேண்டும். மக்கா மற்றும் மதினாவின் சிறப்புகளை அறிந்துக் கொள்ளுதல். ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக மனதை தயார் செய்தல். பயணம் செய்வதின் சுன்னத்.