• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • பாவத்தை நியாயப்படுத்துதல்
    ஒரு பாவத்தை செய்த பிறகு, அந்த மனிதனின் மனநிலைதான் அவன் நல்லவனா அல்லது தீயவனா என்பதை தீர்மானிக்கின்றது. மனதில் உறுத்தல் ஏற்படுமெனில் அல்லாஹ் அவனுக்கு தவ்பாவின் வாசலை திறந்துவிடுகிறான். இதற்கு மாறாக செய்த தவறை நியாப்படுத்தினால் அது ஷைத்தானின் குணமாகும்.