• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • ஹிஜ்ரத் ஒரு லட்சிய பயணம்
    வரலாற்றின் முக்கியத்துவம். தனது சரித்திரத்தை அறியாத எந்த சமுதாயமும் முன்னேறியதாக சரித்திரமில்லை. இன்று நாம் நமது வரலாறு தெரியாத காரணத்தினால் தான் மீடியாக்கள் நம்மை தவறாக சித்தரிப்பதில் வெற்றி கண்டுகொண்டிருக்கின்றன.