• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • மரண நேரத்தில் (பாகம்-1)
    இன்றைய காலத்தில் மரணம் மனித இனத்தை வேகமாக விரைவாக தழுவிக் கொண்டிருக்கின்றது. நாம் எந்தளவிற்கு அதற்கான தயாரிப்பில் இருக்கின்றோம். மையத்தை குளிப்பாட்டும் ஒழுக்கங்கள். ஜனாஸாவின் ஒழுக்கங்கள்.