• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • தேவை விழிப்புணர்வு
    இஸ்லாத்தை அழிப்பதற்கான சூழ்ச்சிகள் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் அது அதிகரித்துக் கொண்டிருந்தாலும் குர்ஆன் இருக்கும் வரை இந்த மார்க்கம் இருக்கும். ஆனால் நமக்குள்ளேயே நடந்துகொண்டிருக்கும் சமுதாய சீரழிவுகளைப் பற்றிய விழிப்புணர்வு தேவை.