• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • உயர்ந்த லட்சியம்
    நமது லட்சியங்கள் எவ்வாறு இருக்கவேண்டும். அது இந்த தற்காலிக உலகையும் தாண்டி நிரந்தரமான உலகில் உன்னதமான நிலையை அடையக் கூடியதாக இருக்கவேண்டும். லட்சியங்கள் சுயநலமின்றி சமுதாய அக்கறையுடன் இருக்க வேண்டும்.