• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • வறுமை ஒழிப்பு
    இஸ்லாம் மார்க்கம் செல்வத்தை வெறுக்கும் மார்க்கமில்லை. மாறாக வறுமையை விட்டும் பாதுகாவல் தேட தூண்டும் மார்க்கம். நாம் அறிந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டிய வறுமைக்கான காரணங்கள்.