• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • பூகம்பம் தரும் பாடம்
    அல்லாஹ் பற்றி குறைந்து வரும் அச்சம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏதேனும் ஒரு துன்பத்தின் அறிகுறி தோன்றுமானால் உடனே பள்ளிக்கு விரைவார்கள். ஆனால் நமது செயல்பாடு எப்படியிருக்கின்றது. பூகம்பம் ஏற்படுவதற்கான காரணங்கள்.