• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • உலகத்தார் பார்வையில் இஸ்லாம்
    உலகம் இஸ்லாத்தை எப்படி பார்க்கின்றது? எங்கே இஸ்லாம் உலகை ஆளும் அளவிற்கு வளர்ந்துவிடுமோ என்ற அச்சத்தினால் மீடியாக்கள் இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துக்களை உலகளவில் பரப்பிக்கொண்டிருக்கின்றது. ஆனால் முஸ்லீம்கள் இஸ்லாத்தை எப்படி பார்க்கின்றனர்?