• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • வளர்ந்து வரும் இஸ்லாமும் நாமும்
    இஸ்லாம் இன்று சந்திக்கும் சோதனைகள். உலகில் வேறு எந்த மதமும் இதில் பாதி சோதனைகளை சந்தித்திருந்தால் கூட அது அழிந்துபோயிருக்கும். இஸ்லாத்தை ஏற்க விரும்பும் ஒரு கிறிஸ்தவர் கூறும் அற்புதமான காரணங்கள்.