• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (15-Mar-2015)
    இறைவனின் சோதனைகள் நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மட்டுமானதல்ல. நமக்கு ஏற்படக்கூடிய பல விதமான சோதனைகள். நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாற்றின் மூலம் நாம் பெறவேண்டிய படிப்பினைகள்.