• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (29-Mar-2015)
    புத்திசாலியான மனிதர் யாரென்றால் எவருவர் தனது நிரந்தரமான வாழ்க்கைக்காக தயார் செய்து கொள்கிறாரோ அவர்தான். சுத்தத்தை அல்லாஹ் விரும்புகின்றான். எப்படி சுத்தமாக இருப்பதென்று அல்லாஹ் நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த பத்து விசயங்கள். அறிவோம், வெற்றி பெருவோம்.