• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 129 (09-Aug-2015)
    2:129. எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன் நுண்ணறிவுடையவன் (என்றும் பிரார்த்தித்தனர்.)