• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 40-43 (20-Mar-2016)
    36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
    36:41. இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
    36:42. இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
    36:43. அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.

    * இவ்வசனங்களில் சொல்லப்பட்ட சூரியனும் சந்திரனும் எதற்கு ஒப்பாக உள்ளது?
    * அல்லாஹ்வினுடைய குணங்களை போல் நம் குணங்களையும் ஆக்க முயற்சியுங்கள் , குறைந்தது ஆசைபடுங்கள்
    * சூரா யாஸீனுடைய மைய கருத்து என்ன?
    * பூமியை போல் உள்ள மற்ற கோள்களில் ஒரு நாள் உடைய அளவு என்ன
    * அல்லாஹ் சத்தியமிட்டு சொல்கிற ஒரு அருமையான செய்தி
    * பெண்ணுக்கு இஸ்லாம் அளித்துள்ள உரிமைகளும் கண்ணியமும் – சமகால சிக்கல்களுக்கு சரியான பதில்
    * தாய்(தந்தை)க்கு முன்னால் ஒரு பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது?
    * ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மாறுபட்ட மூளையின் அமைப்பு
    * மறுமையில் நாம் விசாரிக்கப்பட இருக்கின்ற முக்கியமான பொறுப்புகளும் கடமைகளும்
    * விருந்தினருக்கு செய்ய வேண்டிய கடமை?
    * அல்லாஹ்வின் அருளை அடைய மிக எளிமையான வழிமுறை?