• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 44 (24-Apr-2016)
    நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி), (அல்குர்ஆன் : 36:44)

    குறிப்பு:
    * அல்லாஹ் மனிதனுக்கு வாழ கொடுத்த வாழ்க்கை மிக பெரிய (ரஹ்மத்)கருணை

    # துஆ 1- அனைத்து பிரச்சனைகளின் போதும் ஓத வேண்டிய துஆ
    * அதிக வெப்பமும் குளிரும் நரகத்தின் இரு பகுதிகள், அப்பொழுது சொர்கத்தின் சீதோஷணம் எப்படி இருக்கும்?
    * யாஸீன் சூராவின் சாராம்சம் என்ன?

    # துஆ 2- நேர்வழிக்கான துஆ
    * மனித சமூகம் அனுபவிக்கிற சோதனைகளுக்கு மிக முக்கியமான காரணம் என்ன?
    * மழை வேண்டுமா என்ன செய்ய வேண்டும்?
    * அல்லாஹ்வை மனிதன் அடைய பயன்படும் அருவாத கயிறு எது?

    # துஆ 3- எந்த சூழலை கண்டும் ஒரு முஸ்லிம் அஞ்சாமல் இருக்க துஆ [ குர்ஆன் 60 : 4,5]
    * விதி என்றால் என்ன
    * நேருக்கு நேர் மனிதனை சந்திக்க இருக்கும் விஷயம் எது?
    * காலம் ஒரு பார்வை

    # துஆ 4- நம் வாழ்க்கை தரம் மேலோங்க துஆ