• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 46-47 (08-May-2016)
    36:46. அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
    36:47. “அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.

    குறிப்பு:
    * இறைவன் கூறும் அத்தாட்சிகள் 2 வகைப்படும்
    * தன் அறிவையும் தாண்டி உள்ள மனிதனுக்கான வழிகாட்டி
    * முஸ்லீம்களின் மீது கடமையான அழைப்புபணியின் (தா’வா) பிரதான நோக்கம்
    * முஸ்லீம்களின் தற்கால வீழ்ச்சிக்கு காரணம்
    * குர்ஆனை மறுப்பவர்களின் அடையாளம்
    * மனித மூளையின் 2 பகுதிகள்
    * அல்லாஹ் அருளியதில் இருந்து செலவு செய்யுங்கள்
    * ஏழ்மையின் கதவு எது?

    * முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 அமல்கள்
    அமல் 6, ரமழான் மாதத்தின் தராவீஹ் தொழுகை