• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 47 (30-May-2016)
    36:47. “அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.

    குறிப்பு:
    * இந்த ஆயத்தில் நடைபெறும் உரையாடல் யாருக்கு மத்தியில் நடந்தது
    * முழு வாழ்விலும் மனிதர்களுக்கு உள்ள 2 கடமைகள்
    * இஸ்லாம் என்றால் என்ன- நபி(ஸல்) கூறிய 2 வரி விளக்கம்
    * இல்ம்-கல்வி இருப்பதற்கான அடையாளம் என்ன?
    * பொருளாதாரத்தை ஒரு முஸ்லிம் கையாளவேண்டிய முறையும் அதற்கான பிரதிபலன்களும்

    ரமளான் மாதம்
    #துஆ – பிறை பார்த்தவுடன் ஓத வேண்டிய துஆ
    * ரமளான் மாதத்தில் நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய போதை வஸ்துக்கள்

    * முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 அமல்கள்
    அமல் 7, முஸாபஹா- இரண்டு முஸ்லீம்கள் சந்திக்கும் போது பேணப்பட வேண்டிய ஒழுங்குமுறை