• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 49-50 (24-Jul-2016)
    36:49. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
    36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.  

    குறிப்பு:
    * மறுமை நாள் அன்று ஊதப்படும் சூர் எனப்படும் அந்த பெரும் சப்தத்தின் விளைவும் விபரீதமும்
    * மாரடைப்பு ஏற்பவடுவதற்க்கு என்ன காரணம்?
    * தொழுகையின் முக்கியமான அம்சம் எது?
    * சொர்க்கவாசியின் அடையாளம் என்ன? நபி(ஸல்) அவர்கள் உம்மத்தினருக்காக செய்த ஒரு விசேஷ துஆ*
    * மறுமைநாளின் வருகை எப்படி இருக்கும், எப்பொழுது நிகழும்?
    * வணக்கவழிபாடுகள் செய்யும்முன் நாம் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படைகள் என்ன?
    * மறுமை நாளின் அடையாளங்கள் எவை?

    ----- முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 செய்திகள்*
    செய்தி 8- முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் பள்ளியில் இருந்து, உம்ரா அல்லது ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து செல்வதால், முன்பின் பாவங்கள் மன்னிக்கப்படும்.