• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • பெருமானாரின்(ஸல்) வாக்கும் நமது போக்கும்
    உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லீம்களும் நபிகள் நாயகத்தின் நகல்கள். நபிகள் நாயகத்தின் புகழை, பெயரை உலகில் எந்தவொரு சக்தியாலும் மாற்ற முடியாது.