• காஜா முயீனுத்தீன் பாகவி

  • மார்க்கத்திற்கு அடிப்படைக்கு எதிராக இல்லாத கலாச்சாரம் !
    உலகிலேயே மிகச்சிறந்த கலாச்சாரத்தைக் கொண்டது இஸ்லாம் ஏன் தெரியுமா அது மற்ற கலாச்சாரங்களையும் அரவணைத்துக் கொள்ளும், ஒரே ஒரு நிபந்தனை. .. இஸ்லாத்தின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு அது முரண்படக்கூடாது.