• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 52
    36:52. “எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

    குறிப்பு: * சூர் ஊதி, மண்ணறையில் இருந்து மனிதர்கள் அனைவரும் எழுப்பப்பட்டு, மஹ்ஷர் மைதானத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டவுடன் அவர்கள் சொல்லும் வாசகங்கள்.
    * கப்ருடைய வாழ்வில் நல்லவர்களுக்கு ஒரு இடம் – தீயவர்களுக்கு வேறு இடம்.
    * உளூவுக்கு இவ்வளவு சிறப்புகளா?.
    * நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு வழிமுறைகளும் அந்தந்த நேரத்தில் பின்பற்ற பட வேண்டியது!
    . * கடைசி அந்தஸ்து உள்ள மனிதருக்கான சொர்க்கத்தின் அளவு எவ்வளவு?
    * அழிவே இல்லாத நரகத்தின் நெருக்கடி எப்படி இருக்கும்?
    * ஒரு உயிர் என்பது மிகவும் விளை உயர்ந்தது
    . * விவசாயிகளின் தற்கொலைக்கு என்ன காரணம்?
    * சூரா ரஹ்மான் உடைய தனி சிறப்பு!
    * எதிர்பார்ப்பில்லாத அன்புடைய ரஹ்மானாகிய அல்லாஹ்வின் வாக்குறுதிகள்!