• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 59,60 (5-Mar-2017)
    36:59. அன்றியும்: “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
    36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?

    குறிப்பு:
    நரகத்திற்கு மிக தகுதியான இந்த முஜ்ரிமீன்கள் யார்?
    அல்லாஹ்வின் கருணையினால் மட்டும் தான் நாம் சுவர்க்கத்தில் நுழைய முடியும்
    நாம் செய்யும் அமல்கள் சுவர்க்கத்தில் நம் அந்தஸ்தை உயர்த்துவதற்கு மட்டும் தானே தவிர - உள்ளே நுழைவதற்கு அல்ல!
    ஆகையால் நாம் செய்யும் அமல்களை விட அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் கருணையின் மீதே அதிகம் ஆதரவு வைப்போம்
    நமக்கே தெரியாமல் நமக்குள் இருக்கும் நயவஞ்சகதனம்
    யார் இந்த மட்டமான முஜாஹிர்கள்?
    முஃமீன்களுக்கும் - காஃபிர்களுக்கும் மறுமையில் அல்லாஹ்வின் வரவேற்ப்பில் உள்ள வேற்றுமை!
    மனிதர்களிடம் அல்லாஹ் போட்ட ஒப்பந்தம்
    ஓ ஆதமின் மக்களே – அல்லாஹ்வின் அழைப்பு
    குர்ஆனை வாசியுங்கள்! அல்லாஹ்வின் அற்புதத்தை உள்ளத்தில் நிறுவுங்கள்!!
    வரலாற்றை மறந்தால்! நாம் வரலாற்றில் இருந்து மறக்கப்படுவோம்!!
    அமல்களும் அதை நிறைவேற்றும் மனோநிலையும்
    சிறந்த ஆடையான இறையச்சம் என்னும் ஆடையை அணிவோம்