• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60,61-5 (9-Apr-2017)
    36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
    36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.

    குறிப்பு:
    ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு
    ஷைத்தானின் தீங்குகளை விட்டு நம்மை தற்காத்து கொள்ளும் நெறிமுறைகள்
    ஷைத்தானுக்கு பிடிக்காத குணநலன்கள்
    இஸ்லாமிய வட்டத்திற்குள் நிற்போம்
    நுஅய்மான் உமர் அல்-அன்சாரி(ரலி) - யார் இந்த நபித்தோழர்?
    ஷைத்தானின் எதிரி கலீஃபா உமர்(ரலி)
    நபி(ஸல்) அவர்களுடைய அங்கஅடையாளங்களை விவரிக்கும் ஷமாயிலுத் திர்மிதி - ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்!
    அல்லாஹ்வின் கோபத்தை பெற எளிமையான வழி
    மார்க்கம் என்பது நலவை நாடுவது - யாருக்கு?
    அல்லாஹ்விடத்தில் விரைவாக ஏற்கப்படும் துஆ
    தக்வா இருப்பதற்கு அடையாளம்
    மனைவியிடத்தில் தோற்றுபோவது என்றால் என்ன?