• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60-62 (23-Apr-2017)
    36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
    36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
    36:62. “அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

    குறிப்பு:

    அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கை!
    அல்லாஹ்வின் மீது முறையான ஈமான் கொண்டதின் அடையாளம் என்ன?
    முஸ்லீமுக்கும் மற்றவர்க்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்!
    அல்லாஹ் தன்னிடம் கேட்க கொள்ள சொல்லும் நேரம்.
    அல்லாஹ் நம்மை பொருந்தி கொண்டதின் அடையாளம்.
    இபாதத் என்றால் என்ன?
    அல்லாஹ்வினுடைய பூமி மிகவும் விசாலமானது, எங்கும் சென்று வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளலாம்!
    நேர்வழி என்றால் எது?