• காஜா முயீனுத்தீன் பாகவி

  • ஸஹாபி நுஐமான் (ரலி) - நகைச்சுவையாளர்
    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சபையில் நகைச்சுவையாளர் என்று பெயர் பெற்ற ஸஹாபி. இரவு முடிந்து பகல் வந்த பிறகும் நம்மை நினைத்து வாடிய முகத்துடன் காணும் அண்ணலாரின் முகத்தில் புன்னகை மலரச் செய்த ஸஹாபி.