• காஜா முயீனுத்தீன் பாகவி

  • ரமளான் 02: நடைமுறைக்கு உகந்த மார்க்கம்
    இஸ்லாம் நடைமுறைக்கு ஏற்ற மார்க்கம். நோன்பு கட்டாய கடமை ஆனால் அதே நேரத்தில் நோயாளிகளுக்கும், பிரயாணிகளுக்கும் அது சலுகையளிக்கிறது. நடைமுறையில் சாத்தியமில்லாத எதையும் இஸ்லாம் கடமையாக்கவில்லை.