• சதிதுத்தீன் பாஜில் பாகவி MA, M.Phil, Ph.D

  • அஹ்லுஸ் ஸுன்னத்துல் ஜமாத்தின் பாரம்பரியம் காப்போம்
    சுன்னத் வல் ஜமாத் தனது வரலாற்றில் சந்தித்த பிரச்சினைகள். ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் இந்தியாவில் ஹதீஸ்களை முறைப் படுத்த எடுத்த முயற்சிகள். பாகியத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் கிறிஸ்துவ பிரச்சாரத்தை முறியடிக்க எடுத்த முயற்ச்சிகள். தீனை பாதுகாக்கும் பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளது.