• சதிதுத்தீன் பாஜில் பாகவி MA, M.Phil, Ph.D

  • இறைநேசர்களை நேசிப்போம் வாரீர்
    ”நீ யாரை நேசிக்கின்றாயோ, மறுமையில் நீ அவர்களுடன் இருப்பாய்”. வாருங்கள் இறை நேசர்களை நேசிப்போம். குர்ஆன் பலஇடங்களில் வலிமார்களைப் பற்றி பேசுகிறது.